June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தொழிநுட்ப கோளாறு தொடர்பாக உலகம் முழுவதும் வாட்ஸ் அப் சேவை முடங்கியது

1 min read

Due to a technical glitch, WhatsApp services were down worldwide

25.10.2022
சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கி உள்ளது புதுடெல்லி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கியது..

வாட்ஸ் அப்

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.சுமார் 50 நிமிடங்களுக்கும் மேலாக வாட்ஸ் அப் சேவை முடங்கி உள்ளது தொழிநுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் சேவை முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சார்ப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *