May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அசாருதீன் பங்கேற்பு

1 min read

Azharuddin participates in Congress MP Rahul Gandhi’s India Unity Yatra

28.10.2022
இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியோடு, இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனும் பங்கேற்றார்.

ராகுல் யாதயாத்திரை

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை, 3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு நேற்று தெலங்கானாவில் மீண்டும் தொடங்கியது. தெலங்கானாவின் மக்தாலில் நடைபெற்ற யாத்திரையில், ராகுல் காந்தியோடு இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான முகமது அசாரூதீனும் நடை பயணம் மேற்கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.