May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டர்- மு.க.ஸ்டாலின் டுவீட்

1 min read

Ayya Vaikunder who was the god of equality – tweet by M.K.Stalin

4.3.2023
191-வது பிறந்தநாளில் அய்யா வைகுண்டரை போற்றுவோம். அய்யா வைகுண்டர் காட்டிய நல்வழியில் நடக்க உறுதியேற்போம்.
முதலமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டரின் 191-வது பிறந்தநாளில் அவரைப் போற்றி, அவர் காட்டிய நல்வழி நடக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.