June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் டி.ஆர்.பாலு நேரில் சந்திப்பு

1 min read

DR Balu meets Bihar Chief Minister Nitish Kumar in person

7.3.2023
பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார். பீகாரில் அம்மாநில முதல் மந்திரி நிதீஷ் குமாருடன் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்துள்ளார்.

பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அவர் எடுத்துரைத்துள்ளார். மேலும் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோக்கள் வதந்தி என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *