June 1, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் தெற்கு ஒன்றியதிமுக நிர்வாகிகள்அறிமுகம்

1 min read

Finally Southern Union DMK Executives Introduction

1.7.2023
தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் தெற்கு ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு கடையம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் கலந்து கொண்டு கட்சிவளர்ச்சிக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் சங்கரநயினார், மாணவரணி ஜெ.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி சீ.பொன்செல்வன், துணை சேர்மன் கனகராஜ் முத்துபாண்டியன்,
ஒன்றிய அவைத்தலைவர் பக்கீர் மைதீன், பொருளாளர் சுடலைமுத்து, பேரூர் செயலாளர் அழகேசன், மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், முகமது யாகூப், சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் வின்சென்ட், முல்லையப்பன், ஆர்.எஸ்.பாண்டியன், சகுந்தலா, ஒன்றிய நிர்வாகிகள் புகாரி மீரா சாஹிப், அர்ஜுனன், எல் அண்ட் டி முருகன், சதாம் உசேன், சசிகுமார், ரவீந்திரன், வின்சென்ட் பால், மகேஷ் பாண்டியன், மோகன், சங்கர பாண்டியன், சுரேஷ், சுந்தரம், கோபி ,கமல், முருகன், கிருஷ்ணன், பாரதி முருகன்,சதீஷ்குமார், மாடசாமி, சுப்பையா, முருகன், மாரியப்பன், துரை, அகமது ஈசாக், அஸ்வின், இப்ராஹிம், காதர் (எ) ராஜன், செல்வம், பொட்டல் மாரியப்பன், மீரான், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பிவி கோதர் மைதீன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுந்தரி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பாண்டிய ராணி,
ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் பிரமோ அனுராதா, ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழரசி, ஜஹாங்கீர், புஷ்பராணி, சுந்தரி மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி சங்கர பாண்டியன், சன்னத் சதாம், ஜீனத் பர்வீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.