கடையம் பகுதியில் வெள்ள சேதம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு
1 min read
Minister Sathur Ramachandran inspects flood damage in Katayam area
27.12.2023
தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் பாப்பான்குளம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நஞ்ச நிலங்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகளை கேட்டறிந்தார்
இது நிகழ்ச்சியில் அவருடன் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுரண்டை வே ஜெயபாலன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம்எல்ஏ, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் பெரியதுரை மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கென்னடி மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ் தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் சுப்பிரமணியன் வழக்கறிஞர் அருள், கடையம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சசிகுமார், அர்ச்சுனன், அழகேசன் செல்வராஜ் கணேசன் முருகன், திமுக ஒன்றிய செயலாளர்கள் செல்லத்துரை, ஆர்.எம். அழகு சுந்தரம், லட்சுமணன் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் கொட்டாகுளம் இ.இசக்கி பாண்டியன் குற்றாலம் சுரேஷ் பேரூர் செயலாளர்கள் ஆழ்வார்குறிச்சி அழகேசன் குற்றாலம் குட்டி, மேலகரம் சுடலை இலஞ்சி முத்தையா, சுந்தரபாண்டியபுரம் பண்டாரம், சாம்பவர் வடகரை கோ. மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.