June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 min read

Chief Minister M.K.Stalin will tour three countries

8/1/2024
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28-ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாடுகள் பயணமாக ஸ்பெயின் செல்லும் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் பிறகு அமெரிக்காவுக்கும் செல்ல இருக்கிறார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து வெளிநாடு செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 15 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக தகவல்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *