August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி தேர்வு

1 min read

DMK elects Kanimozhi as Parliamentary Committee President

தி.மு.க., பாராளுமன்றக் குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க, வேட்பாளராக கனிமொழி வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க, பாராளுமன்றக் குழு தலைவராக கனிமொழியும், லோக்சபா குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணை தலைவராக தயாநிதியும், கொறடாவாக ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று தி.மு.க, ராஜ்யசபா குழு தலைவராக திருச்சி சிவா, துணை தலைவராக சண்முகம் ஆகியோர நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *