June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஆறுகளில் வெள்ளம்

1 min read

Floods in the rivers of Tenkasi district

22.10.2025
தென்காசி மாவட் டத்தில் பெய்து வரும். தொடர் மழையினால், வரும் வெள்ளத்தால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந் துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது.

தென்காசி மாவட் டத்தில் நேற்று காலை வரை பதிவான மழை யளவு தென்காசி -6 மி.மீ., கடனாநதி அணை-13, ராமநதி அணை-19, ஆய்க்குடி-4.20, கருப் பாநதி அணை-5, சங் கரன்கோவில்-2.40, செங்கோட்டை-22, குண்டாறு-28, விநயினார் அணை-2, மி.மீ.,
என்ற அளவில் மழை பதிவானது.தென்காசி மாவட்டத் தில் மொத்தம் 109.80 மி.மீ., மழை பதிவாகி யுள்ளது.

கடனாநதி அணை: 85 அடி கொள்ளளவு அணையில், 56.50 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந் தது. அணையிலிருந்து 39 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில், 66 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 145 கனஅடி தண்ணீர் வந்து கொண் டிருந்தது. லிருந்து 40 கன அடி தண்ணீர் வெளியேற் அணையி அட றப்பட்டது.

72.10 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை யில் 57.85 அடி நீர்மட் டம் காணப்பட்டது. அணைக்கு 25 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருந்தது. அணையிலி ருந்து 25 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.

குண்டாறு அணை: 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணைக்கு 148 இன் அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுமையாக வெளி யேற்றப்பட்டது.

அடவிநயினார் அணை: 132 அடி அடவிநயினார் அணை றைய கொள்ளளவு கொண்ட யில் 120.50 அடி நீர்மட் டம் காணப்பட்டது. அணைக்கு 59 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருந்தது. அணையி லிருந்து 30 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தென்காசி மாவட் டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவ தால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. அதுபோல் குளங்கள், வாய்க்கால்களிலும் தண்ணீர் வரத்து அதிக ரித்துள்ளது.

10 அடி உயர்வு

கடையம் மேற்கு தொடர்ச்சிமலையடி வாரத்தில் அமைந்துள் ளது ராமநதி அணை இதன் கொள்ளளவு 84 அடியாகும். 4 தினங்க ளுக்கு முன்பு 56 அடியாக நீர்மட்டம் இருந் தது. கடந்த 4 நாட்கள் பெய்த மழையால் 10 அடி உயர்ந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 66 அடியானது. அணையின் பாதுகாப்பு பணிகளை பணியாளர்கள் ஜான் ஜோசப், பாக்கியநாதன், தங்கதுரை, துரைசிங் ஆகியோர் செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *