June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பட்ஜெடில் துறை வாரியாக ஒதுக்கிய நிதி விவரம்

1 min read

Details of funds allocated in the budget by department

17.2.2026
2026-2027ம் ஆண்டு தமிழக இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்து ஓர் சிறப்பு அலசல். அதன் விபரம் பின்வருமாறு:

  1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு
  2. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு
  3. உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
  4. சிறப்பு திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
  5. ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடி ஒதுக்கீடு
  6. சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு
  7. நகராட்சி நிர்வாகம் மற்றும் நலன் துறைக்கு ரூ.28,827 கோடி ஒதுக்கீடு
  8. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு

9.தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு

  1. நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு
  2. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22.090 கோடி ஒதுக்கீடு
  3. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு
  4. தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு
  5. நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு
  6. எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு
  7. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு.
  8. உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு
  9. கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.17,086 கோடி ஒதுக்கீடு
  10. சுற்றுலாத்துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
  11. கால்நடை, மீன்வளம், பால்வளத்துறைக்கு ரூ.4,435 கோடி ஒதுக்கீடு
  12. வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.7,547 கோடி ஒதுக்கீடு
  13. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை க்கு ரூ.1,634 கோடி ஒதுக்கீடு
  14. பொதுப்பணி துறைக்கு ரூ.1,694 கோடி ஒதுக்கீடு
  15. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு
  16. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு
  17. கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *