June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் மாரத்தான் போட்டி

1 min read
Seithi Saral featured Image

Marathon competition in Tenkasi

23.2.2306
தென்காசி மாவட்டம் நமோ டிரஸ்ட் மற்றும் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு இணைந்து நடத்தும், நமோ மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது , 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,

இந்த நிகழ்ச்சியைவிளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் முரளிதரன்
ஓய்வு பெற்ற மாவட்ட உதவி வனபாதுகாவலர்
ராஜா குலசேகபாண்டியன் கொடியை செய்து துவங்கி வைத்தனர்

மாரத்தான் போட்டியில் ஆண்கள் பிரிவில் பங்கேற்று முதல் பரிசுரூபாய் 20000 பசுபத இரண்டாவது பரிசுரூபாய் 10,000 அஜய் ஸ்ரீராம் மூன்றாவது பரிசுரூபாய் 5000 முத்துக்குமார்
பெண்கள் பிரிவில்முதல் பரிசாக ரூபாய் 20000 சௌமியா இரண்டாம் பரிசாக ரூபாய் 10 ஆயிரம் மது நிதா ஸ்ரீ
மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 லட்சனா ஆகியோர் பெற்றனர்

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் சங்கரசுப்பிரமணியன் தென்காசி நகர பார்வையாளர் செந்தூர் பாண்டியன் தென்காசிமாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் அருள்செல்வன்,
மாவட்டச் செயலாளர் அருணாச்சலம், மாநில விளையாட்டுதிறன் மேம்பாட்டு பிரிவு மாநிலசெயலாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *