June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. வில் ஒருவர் மட்டுமே விருப்ப மனு அளித்த 7 தொகுதிகள்

1 min read

DMK. 7 constituencies where only one candidate filed a voluntary petition

21/3/2026
சட்டமன்ற தேர்தல் பணி களில் தி.மு.க தற்போது வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஒருப் பக்கம் தொகுதி குதி பங்கீடு பங்கீடு நடந்து வரும் நிலையில், மற்றொருபுறம் திமுக சார்பாக போட்டியிட விரும்பு பவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.

இந்திலையில் குறிப்பிட்ட 7 தொகுதிகளில் மட்டும் நல்லா ஒருவர் மட்டுமே போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேறுயாரும் விருப்பமனு அளிப்பதற்கு முன்வரவில்லை என தகவல்கள வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக தேதி குறித் தான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. வருகின்ற ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழ் நாட்டிலும், ஏப்ரல் அன்று புதுச்சேரியிலும் வாக்குப்ப திவு நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என திமுக பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. குறிப்

பாக பல கட்சிகளுடன் இணைந்து பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இதனிடையில் கடந்த பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை தேதி வரை திமுக சார் பில் போட்டியிட விரும்பு வர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. இட்டத்தட்ட 15.372 பேர் விருப்பமனுக்கள் வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 17-ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் கலிடம் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.

புதுச்சேரியில் முதலில் தேர்தல் நடக்கவுள்ள நிலை யில், முதல்கட்டமாக புதுச் சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்க விடம் நேர்காணல் செய்யப் பட்டது. இதனையடுத்து மதுரை, தேனி, கன்னியாகு மரி உள்ளிட்ட தென்மாவட் டங்களில் இருந்து விருப்ப
மனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்யப்பட் டது.

இத்திலையில் திமுக சார்பில் விருப்பமனு அளிக் சுப்பட்டது தொடர்பாக சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, 7 தொகுதிக ளில் திமுகசார்பில் தலா ஒருவர் மட்டுமே போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள நிலையில்
வேறு யாருமே விருப்ப மனு அளிக்கவில்லை. அதன்படி முதல மைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர், துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலி னின் சேப்பாக்கம், ஆத்தூர், திருவல்லிக்கேணி.ஐ. பெரி யசாமியின் கே.என். நேருவின் திருச்சி மேற்கு, தங்கம் தென்னரசு, ஒட்டன்சத்திரம்
மற்றும் அமைச்சர் மூர்த்தியின் மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில் யாரும் போட்டியிட மனு அளிக்க வில்லை.

அவர்களுடைய பெயரிலே விருப்ப மனு அளிக் கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அவர்களே போட்டியிட வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இவர்களுக்கு அங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அவர்களுடைய பெயரிலே அதிகமான விருப்பமனுக்கள் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *