June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

வெய்க்காலிபட்டியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

1 min read


Elderly woman dies after being hit by train in Veykalipatti

26.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வெய்க்காலிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த மூதாட்டி தங்கவேல் (வயது 60) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியான இவர் சம்பவதன்று காலை 10 மணியளவில் வெய்க்காலிப்பட்டி ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக செங்கோட்டை தாம்பரம் செல்லும் ரயிலில் அடிபட்டு பலியானார்.இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *