June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

வெயிலின் தாக்கம்- மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்

1 min read

Effects of the sun – Guidelines issued by the Central Government

1.6.2026
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

  • மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிப்புற பயணங்களை தவிர்க்கவும். தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
  • கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சமையல் செய்வதை குறையுங்கள்.
  • வெயிலில் நீண்ட நேரம் கடும் உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டாம்.
  • மது, தேநீர், காபி, குளிர்பானங்கள், அதிக சர்க்கரை கொண்ட பானங்களை தவிர்க்க வேண்டும்.
  • அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பழைய உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *