பாவூர்சத்திரத்தில் வீ தீ லீடர்ஸ் இயக்க கூட்டம்
1 min read
‘We the Leaders’ movement meeting in Pavoorchatram
2.7.2026
தென்காசி மாவட்டம், தென்காசியில் வருகிற வருகிற 5-ந் தேதி அன்று வீ தீ லீடர்ஸ் இயக்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வீ தீ லீடர்ஸ் இயக்க மாவட்ட ஆலோசனை கூட்டம் தென்காசியில் வருகிற 5ந்தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மூத்த நிர்வாகி கரு.நாகராஜன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கவுள்ளார்.
இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக கீழப்பாவூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆறுமுகம் (எ) முருகேசன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். வருகின்ற 5ந்தேதி தென்காசியில் நடைபெறும் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டத்தில் கீழப்பாவூர் ஒன்றியத்தில் இருந்து பெரும் திரளாக கலந்து கொள்வது மற்றும் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை அறிவித்த போதைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்ட தீர்;மானங்கள் நிறைவேற்றப்பட்டன.