ஆவுடையானூரில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா
1 min read
Abdul Kalam’s Birthday Celebration at Auvudaiyanur
9.10.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் நீர் நிலைகளின் பாதுகாப்பிற்காக ராமநதி-ஜம்புநிதி கால்வாய் கரைகளில் 50,000 பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிநீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் முத்துமாணிக்கம் தலைமையில் பா.ஆ.பொன்னுச்சாமி நாடார் மேல்நிலைப் பள்ளி மாடியனூர் ஆவுடையானூர்
தலைமையாசிரியர் பா.முருகன் பனைவிதைகளை விதைத்து துவங்கி வைக்க, பள்ளியின் பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் மாணவ மாணவிகள் , ஊர் பெரியவர்கள், சமூக சேவை அமைப்பினர் , தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பனைவிதைகளை விதைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நிலவன் கே.வேல்சாமி, எஸ்.பி..விஜயன், டாக்டர் அன்புராஜ், அத்ரி S. ஆறுமுகம் (எ) முருகேசன் இராஜ குலசேகர பாண்டியன், தென்காசி யோகா டவர் சேகர் , வி.எஸ்.மணியன் , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கு.செல்லப்பா , ராமையா ,கே.முத்துநாதன், சுதர்சிங் , லெனின் ராமமூர்த்தி, காவல்துறை செல்வக்குமார், ஆசிரியர் கிருபாகரன் , ஆசிரியர் சுந்தர் ,கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வெற்றிவேல் முருகன், முருகன், ஓவியர் கலியகுமார் , ராம்ராஜ் , வ.கோபி ,
யுவராஜ், ஹரி, கனிராஜ் ,தங்கராஜ் , சௌந்தர், சுபாஷ் , ஆவுடைமுருகன், முருகேசன், வேல்ச்சாமி , சந்தோஷமணி , காமராஜ் , சுடலைமணி , பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கலாமின் கனவுகள், மக்கள் மேடை , தாமரை தொண்டு நிறுவனம், வீ த லீடர்ஸ் இயக்கம் , என்.எப்.எஸ் அறக்கட்டளை , கோவர்த்தனன் ப்ராணா அமைப்பு, தென்காசி சந்திப்பு , தென்காசி ஹரி அமைப்பு ஆகிய அமைப்புகளின் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.இந்த நிகழ்ச்சியை கலாமின் கனவுகள் நிறுவனர் சு.மு.முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.
One attachment • Scanned by GmailAdd to Drive

Download
Add to Drive
Edit with
Save to Photos