October 31, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழக காவல் அதிகாரிகள் இருவருக்கு மத்திய அரசின் ‘தக்ஷதா பதக்’ விருது

1 min read

‘Dakshata Padak’ award from the Central Government for 2 police officers from Tamil Nadu

31/10/2026
புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த இரு அதிகாரிகள் 2026 – ன் ஆண்டிற்கான “கேந்திரிய கிருஹமந்திரி தக்ஷதா” பதக்கத்திற்கு தேர்வு. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், காவல்துறையில் சிறந்த தொழில்முறைத் திறன். அர்ப்பணிப்பு மற்றும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள நாட்டின் காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில், “கேந்திரிய 2026” (Kendriya Grihmantri Dakshata Padak 2026) உயரிய விருதை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது, இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுபவரும் தேசிய ஒற்றுமையின் வடிவமைப்பாளருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான 2026 அக்டோபர் 31 இன்று “ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்” (தேசிய ஒற்றுமை நாள்) நாளில் இவ்விருது அறிவிக்கப்பட்டிருப்பது. சர்தார் பட்டேல் நிலைநிறுத்திய நேர்மை, உறுதி, வெளியிடப்படுகிறது. இச்சிறப்புமிக்க தன்னலமற்ற சேவை. நாட்டுப்பணிக்கான ஈடுபாடு போன்ற மதிப்புகளுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான இப்பெருமைமிக்க விருதிற்கு, புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையை சார்ந்த கீழ்க்கண்ட அதிகாரிகள் மதுகுமாரி, காவல் கண்காணிப்பாளர்/தளவாய், மற்றும் சதீஷ்குமார். காவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *