வல்லபாய் படேலின் கொள்கைகள் என்றும் நமக்கு ஊக்கமளிக்கும்- ராகுல் காந்தி புகழாரம்
1 min read
Vallabhbhai Patel’s principles will always inspire us – Rahul Gandhi pays tribute
31.10.2026
இரும்பு மனிதர் வல்லாபாய் படேல் பிறந்தநாளான் இன்று நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் உள் அமைச்சரும், “இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தஇன்றுமுன்னிட்டு, நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் ஆஞ்சலியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது
ஒற்றுமையின் சிற்பியாகவும், நவீன இந்தியாவின் கட்டமைப்பாளராகவும் திகழ்ந்த அவர், நம் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். அவருடைய கொள்கைகள் என்றும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு ஆதாரமாகத் திகழும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.