April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

பேஸ்-புக்கில் ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ காலிங்கில் சாட்டிங் செய்யும் வசதி

1 min read
Seithi Saral featured Image

Chatting facility in Video Calling with 50 people simultaneously in Base-Book

26/4/2020

ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ காலிங்கில் சாட்டிங் செய்யும் வசதியை வழங்க பேஸ்-புக் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பேஸ்-புக் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேஸ்-புக்கில் அனுப்பப்பட்ட இணைப்பு மூலம் நீங்கள் ஒருவருக்கொருவர் இணைந்து வீடியோ மூலம் பேசலாம்.

ஆனால் பேஸ்-புக்கில் கணக்கு உள்ளவர்களுடன் மட்டுமே நீங்கள் இணைய முடியும். தேவையற்ற நபர்கள் வீடியோ காலிங் சாட்டிங்கில் வருவதைத் தவிர்க்க கிரிப்டோகிராபர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இதுதொடர்பான சோதனைகைள் நடந்து வருகிறது. வரும் வாரங்களில் வீடியோ சாட்டிங் முறை அமலுக்கு வர வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு மார்க் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.