May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26,917 ஆக உயர்வு

1 min read
Seithi Saral featured Image

Coronal impact in India rises to 26,917

26/4/2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917 ஆக உயர்ந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிகை 826 ஆகும். 5,914 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து உள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில்தான் அதிக அளவில் கொரோனா பரவி உள்ளது. அந்த  மாநிலத்தில் 7,628 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 323 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். 2-வது இடத்தில் குஜராத் உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,071 ஆக உள்ளது. 3-வது இடத்தில் டெல்லி இருக்கிறது. அங்கு 2,625 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.