June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி கோவிலில் பட்டர் உள்பட 10 பேருக்கு கொரோனா

1 min read

Thiruppath temple 10 workera including pater affected for corona

3-7-2020

திருப்பதி கோவிலில் பட்டர் உள்பட 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகி்ச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பதி கோவில்

சொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவில்கள் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்குளம் பூட்டப்பட்டன. திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் 75 நாட்களுக்கு மேல் மூப்பட்டிருந்தது. ஆனால் ஆகம விதிப்படிகோவில் பூஜைகள் ம்ட்டும் நடத்தப்பட்டன.

இந்த நிலையல் கடந்த மாதம் (ஜூன்) 8-ந் தேதி ஊரடங்கில் சிற்சில தளரர்வுகள் ஏற்படுத்தப்பட்டன, அதன்படி ஆந்திர அரசு திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலை திறக்க அனுமதி அளி்த்தது. 11-ந் தேதி முதல குறைந்த எண்ணிக்கையிலான முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

10 பேருக்கு கொரோனா

.

இந்நிலையில் திருப்பதி வெங்கடசலபதி  கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *