காருக்குள் நடிகையின் கசமுசா -திட்டி தீர்த்த மக்கள்
1 min read
தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் மூலம் கோலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அந்த பிரபல நடிகை. அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அம்மணி காட்டிய கிளாமர் கொடிகட்டி பறந்தது.
தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தற்போது பிரபல நடிகையாக வலம் வரும் அவர் சமீபகாலமாக மேலாடைகள் இல்லாமலேயே புகைப்படத்தை வெளியிட்டு பல ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைத்தார்.
படவாய்ப்பு இல்லாத நிலையில் அத்துமீறி அரை போதையில் ரசிகர்களை அல்லாட வைக்கும் புகைப்படங்களை நாளுக்கு நாள் வெளியிட்டு வருகிறார். கவர்மெண்ட்டே வலிய வந்து அவரது கவர்ச்சிக்கு தடை போட்டால் தான் அடங்குவார் போல.
வீட்டிற்குள் தான் இப்படி அத்துமீறி அலைகிறார் என்று பார்த்தால் நடுரோட்டில் கூட தன்னுடைய மோகத்திற்கு கட்டுப்பாடு இல்லாமல் தனது ஆண் நண்பருடன் வேலையை காட்டியுள்ளார். பொது இடத்தில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் காரை ஓரம் கட்டிவிட்டு காருக்குள்ளேயே ரவுண்டு கட்டி இவர்கள் போட்ட ஆட்டத்தில் காரும் சேர்ந்து ஆட்டம் போட்டு காட்டி கொடுத்தது.
இதை கண்ட பொதுமக்கள் என்னடா திடீர்னு கார் ஆடுதே என கிட்ட போய் பார்த்துள்ளனர். அப்போதுதான் நடிகை தனது ஆண் நண்பருடன் காருக்குள் கதகளி ஆடிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக சுற்றியிருப்பவர்கள் காரை தட்டி நடிகையை வெளியே வரவழைத்து கண்டபடி திட்டி விட்டுள்ளனர். சங்கடத்தில் வீட்டுக்குச் செல்லாமல் நேராக கடற்கரைக்கு காரைவிட சொல்லிவிட்டாராம் அந்த நாயகி.