June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய விஜய்

1 min read
Actor Vijay celebrates Friends Day with video call

2-8-2020

நடிகர் விஜய் நண்பர்கள் தினத்தை வீடியோ கால் மூலம் கொண்டாடினார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் ஆண்டுதோறும் நண்பர்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இந்த நாளில் பொதுவாக நண்பர்கள் ஒன்று கூடி வெளியே சென்று வருவதும் வாழ்த்துக்கள் கூறுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர்கள் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆனால், பலர் வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் குழந்தை பருவத்தில் இருந்து ஒரே நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவருடனும் இன்று வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *