March 27, 2025

Seithi Saral

Tamil News Channel

குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம்

1 min read


son and doutgter life improve

மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை துவிதியை திதி அன்று அசூன்ய சயன விரதம் இருக்க உகந்த நாள். 4-9-2020 வெள்ளிகிழமை அன்று வரும் இந்த நாளில் விரதம் இருந்து லட்சுமி நாராயணரை அலங்கரித்து ஊஞ்சலில் வைத்து தாலாட்டி பாசுரங்கள் பாடி வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் மறைந்த நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவர். மேலும் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். அன்றைய தினம் மாலை சந்தான ஹோமம் நடத்தி பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கு புத்தாடைகள், பழங்கள், புத்தகங்கள் தானமாக கொடுத்தால் நமது குழந்தைகள் நல்ல முன்னேற்றம் அடைவர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.