June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்

1 min read

Sivaji Ganesas’s moives list and release date

மறைந்து 19 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ்ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 93-வது பிறந்ததினம் நாளை (அக். 1) வருகிறது. அந்த மகிழ்வான நன்னாளில் அவர் நடித்து வெளிவந்த படங்களின் பட்டியலை தேதி வாரியாக இங்கே காணலாம்.


சிவாஜி கணேசன் 275 தமிழ்ப்படங்களிலும், 10 தெலுங்குப்படங்களிலும், 2 இந்திப்படங்களிலும், 2 மலையாளப்படத்திலும் நடித்துள்ளார். இவை தவிர 19 திரைப்படங்களில் கவுரவ நடிகராகத் தோன்றி நடித்துள்ளார்.

அந்தப்பட்டியல் இதோ:-


1) பராசக்தி, 17, அக்டோபர் 1952
2) பணம், 27, டிசம்பர் 1952
3) பரதேசி, 14, ஜனவரி 1953
4) பூங்கோதை, 7 பிப்ரவரி 1953
5) திரும்பிப்பார், 10, ஜூலை 1953
6) அன்பு, 24, ஜூலை 1953
7) கண்கள், 5,நவம்பர் 1953
8) பெம்புடு கொடுகு, 13, நவம்பர் 1953
9) மனிதனும் மிருகமும், 4, டிசம்பர் 1953
10) மனோகரா, மார்ச் 3, 1954
11) இல்லற ஜோதி, ஏப்ரல் 9, 1954
12) அந்தநாள், ஏப்ரல் 13, 1954
13) கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, ஏப்ரல் 13, 1954
14) மனோகரா (தெலுங்கு), ஜூன் 3, 1954
15) மனோகர் (இந்தி), ஜூன் 3, 1954
16) துளிவிஷம், ஜூலை 3, 1954
17) கூண்டுக்கிளி, ஆகஸ்டு 26, 1954
18) தூக்குத்தூக்கி, ஆகஸ்டு 26, 1954
19) எதிர்பாராதது, டிசம்பர் 9, 1954
20) காவேரி, ஜனவரி 13, 1955
21) முதல் தேதி, மார்ச் 12, 1955
22) உலகம் பலவிதம், ஏப்ரல் 14, 1955
23) மங்கையர் திலகம், ஆகஸ்டு 26, 1955
24) கோடீஸ்வரன், நவம்பர் 13, 1955
25) கள்வனின் காதலி, நவம்பர் 13, 1955
26) நான் பெற்ற செல்வம், ஜனவரி 14, 1956
27) நல்லவீடு, ஜனவரி 14, 1956
28) நானே ராஜா, ஜனவரி 25, 1956
29) தெனாலிராமன், பிப்ரவரி 3, 1956
30) பெண்ணின் பெருமை, பிப்ரவரி 17, 1956
31) ராஜாராணி, பிப்ரவரி 25, 1956
32) அமரதீபம், ஜூன் 20, 1956
33) வாழ்விலே ஒரு நாள், செப்டம்பர் 21, 1956
34) ரங்கோன் ராதா, நவம்பர் 1, 1956
35) பராசக்தி (தெலுங்கு), ஜனவரி 11, 1957
36) மக்களைப்பெற்ற மகராசி, பிப்ரவரி 27, 1957
37) வணங்காமுடி, ஏப்ரல் 12, 1957
38) புதையல், மே 10, 1957
39) மணமகன் தேவை, மே 17, 1957
40) தங்கமலை ரகசியம், ஜூன்29, 1957
41) ராணி லலிதாங்கி, செப்டம்பர் 21, 1957
42) அம்பிகாபதி, அக்டோபர் 22, 1957
43) பாக்கியவதி, டிசம்பர் 27, 1957
44) பொம்மல பெல்லி (தெலுங்கு), ஜனவரி 11, 1958
45) உத்தமபுத்திரன், பிப்ரவரி 7, 1958
46) பதிபக்தி, மார்ச் 14, 1958
47) சம்பூர்ண ராமாயணம், ஏப்ரல் 14, 1958
48) பொம்மைக்கல்யாணம், மே 3, 1958
49) அன்னையின் ஆணை, ஜூலை 4, 1958
50) சாரங்கதாரா, ஆக 15, 1958

51) சபாஷ்மீனா, அக்டோபர் 3, 1958
52) காத்தவராயன், நவம்பர் 7, 1958
53) தங்கப்பதுமை, ஜனவரி 10, 1959
54) நான் சொல்லும் ரகசியம், மார்ச் 7, 1959
55) வீரபாண்டியகட்டபொம்மன், மே 16, 1959
56) மரகதம், ஆக. 21, 1959
57) அவள் யார், அக்டோபர் 30, 1959
58) பாகப்பிரிவினை, அக்டோபர் 31, 1959
59) இரும்புத்திரை, ஜனவரி 14, 1960
60) குறவஞ்சி, மார்ச் 4, 1960
61) தெய்வப்பிறவி, ஏப்ரல் 13, 1960
62) ராஜபக்தி, மே 27, 1960
63) படிக்காதமேதை, ஜூன் 25, 1960
64) பாவை விளக்கு, அக்டோபர் 19, 1960
65) பெற்ற மனம், அக்டோபர் 19, 1960
66) விடிவெள்ளி, டிசம்பர் 31, 1960
67) பாவமன்னிப்பு, மார்ச் 16, 1961
68) புனர்ஜென்மம், ஏப்ரல் 21, 1961
69) பாசமலர், மே 27, 1961
70) எல்லாம் உனக்காக, ஜூலை 1, 1961
71) ஸ்ரீவள்ளி, ஜூலை 1, 1961
72) மருதநாட்டு வீரன், ஆக. 24, 1961
73) பாலும் பழமும், செப்டம்பர் 9, 1961
74) கப்பலோட்டிய தமிழன், நவம்பர் 7, 1961
75) பார்த்தால் பசி தீரும், ஜனவரி 14, 1962

76) நிச்சயதாம்பூலம், பிப்ரவரி 9, 1962
77) வளர்பிறை, மார்ச் 30, 1962
78) படித்தால் மட்டும் போதுமா, ஏப்ரல் 14, 1962
79) பலே பாண்டியா, மே 26, 1962
80) வடிவுக்கு வளைகாப்பு, ஜூலை 7, 1962
81) செந்தாமரை, செப்டம்பர் 14, 1962
82) பந்தபாசம், அக்டோபர் 27, 1962
83) ஆலயமணி, நவம்பர் 23, 1962
84) சித்தூர் ராணி பத்மினி, பிப்ரவரி 9, 1963
85) அறிவாளி, மார்ச் 1, 1963
86) இருவர் உள்ளம், மார்ச் 29, 1963
87) நான் வணங்கும் தெய்வம், ஏப்ரல் 12, 1963
88) குலமகள் ராதை, ஜூன் 7, 1963
89) பார் மகளே பார், ஜூலை 12, 1963
90) குங்குமம், ஆக. 12, 1963
91) ரத்தத்திலகம், செப்டம்பர் 14, 1963
92) கல்யாணியின் கணவன், செப்டம்பர் 20, 1963
93) அன்னை இல்லம், நவம்பர் 15, 1963
94) கர்ணன், ஜனவரி 14, 1964
95) பச்சை விளக்கு, ஏப்ரல் 3, 1964
96) ஆண்டவன் கட்டளை, ஜூன் 12, 1964
97) கை கொடுத்த தெய்வம், ஜூலை 18, 1964
98) புதிய பறவை, செப்டம்பர் 12, 1964 புதிய பறவை
99) முரடன் முத்து, நவம்பர் 3, 1964
100) நவராத்திரி, நவம்பர் 3, 1964


101) பழநி, ஜனவரி 14, 1965
102) அன்புக்கரங்கள், பிப்ரவரி 19, 1965
103) சாந்தி, ஏப்ரல் 2, 1965
104) திருவிளையாடல், ஜூலை 31, 1965
105) நீலவானம், 10, டிசம்பர் 1965
106) மோட்டார் சுந்தரம் பிள்ளை ஜனவரி 26, 1966
107) மகாகவி காளிதாஸ், ஆகஸ்டு 19, 1966
108) சரஸ்வதி சபதம், செப்டம்பர் 3, 1966
109) செல்வம், நவம்பர் 11, 1966 செல்வம்
110) கந்தன்கருணை, ஜனவரி 14, 1967
111) நெஞ்சிருக்கும் வரை, மார்ச் 2, 1967
112) பேசும் தெய்வம், ஏப்ரல் 14, 1967
113) தங்கை, மே 19, 1967
114) பாலாடை, ஜூன் 16, 1967
115) திருவருட்செல்வர், ஜூலை 28,1967
116) இருமலர்கள், நவம்பர் 1, 1967
117) ஊட்டி வரை உறவு நவம்பர் 1, 1967
118) திருமால் பெருமை, பிப்ரவரி 16, 1968
119) ஹரிச்சந்திரா, ஏப்ரல் 11, 1968
120) கலாட்டா கல்யாணம், ஏப்ரல் 12, 1968
121) என் தம்பி, ஜூன் 7, 1968
122) தில்லானா மோகனாம்பாள், ஜூலை 27, 1968

123) எங்க ஊர் ராஜா, அக்டோபர் 21, 1968
124) லட்சுமி கல்யாணம், நவம்பர் 15, 1968
125) உயர்ந்த மனிதன், நவம்பர் 29, 1968

126) அன்பளிப்பு, ஜனவரி 1, 1969
127) தங்கச் சுரங்கம், மார்ச் 28, 1969
128) காவல் தெய்வம், மே 1, 1969
129) குருதட்சணை ஜூன் 14, 1969
130) அஞ்சல் பெட்டி 520, ஜூன் 27, 1969
131) நிறைகுடம், செப்டம்பர் 8, 1969
132) தெய்வமகன், செப்டம்பர் 15, 1969
133) திருடன், அக்டோபர் 10, 1969
134) சிவந்த மண், நவம்பர் 10, 1969
135) எங்க மாமா, ஜனவரி 14, 1970

136) தர்த்தி (இந்தி) பிப்ரவரி 6, 1970
137) விளையாட்டுப் பிள்ளை, பிப்ரவரி 20, 1970
138) வியட்நாம் வீடு, ஏப்ரல் 11, 1970
139) எதிரொலி, ஜூன் 27, 1970
140) ராமன் எத்தனை ராமனடி, ஆகஸ்டு 15, 1970
141) எங்கிருந்தோ வந்தாள், அக்டோபர் 29, 1970
142) சொர்க்கம், அக்டோபர் 29, 1970
143) பாதுகாப்பு, நவம்பர் 27, 1970
144) இரு துருவம், ஜனவரி 14, 1971
145) தங்கைக்காக, பிப்ரவரி 6, 1971
146) அருணோதயம், மார்ச் 5, 1971
147) குலமா குணமா, மார்ச் 26, 1971
148) பிராப்தம், ஏப்ரல் 14, 1971
149) சுமதி என் சுந்தரி, ஏப்ரல் 14, 1971
150) சவாலே சமாளி, ஜூலை 3, 1971

151) தேனும் பாலும், ஜூலை 22, 1971
152) மூன்று தெய்வங்கள், ஆகஸ்டு 14, 1971
153) பாபு, அக்டோபர் 18, 1971
154) ராஜா, ஜனவரி 26, 1972
155) ஞான ஒளி, மார்ச் 11, 1972
156) பட்டிக்காடா பட்டணமா, மே 6, 1972
157) தர்மம் எங்கே, ஜூலை 15, 1972
158) தவப்புதல்வன், ஆகஸ்டு 26, 1972
159) வசந்த மாளிகை, அக்டோபர் 29, 1972
160) நீதி, டிசம்பர் 7, 1972

161) பாரத விலாஸ், மார்ச் 24, 1973
162) ராஜ ராஜ சோழன், மார்ச் 31, 1973
163) பொன்னூஞ்சல், ஜூன் 15, 1973
164) எங்கள் தங்க ராஜா, ஜூலை 15, 1973
165) கௌரவம், அக்டோபர் 25,1973
166) மனிதரில் மாணிக்கம், டிசம்பர் 7, 1973
167) ராஜபார்ட் ரங்கதுரை, டிசம்பர் 22 1973
168) சிவகாமியின் செல்வன், ஜனவரி 26, 1974
169) தாய், மார்ச் 7, 1974
170) வாணி ராணி, ஏப்ரல் 14, 1974


171) தங்கப்பதக்கம் , ஜூன்1, 1974
172) என் மகன், ஆகஸ்டு 21, 1974
173) அன்பைத்தேடி, நவம்பர் 13, 1974
174) மனிதனும் தெய்வமாகலாம், ஜனவரி 11, 1975
175) அவன்தான் மனிதன், ஏப்ரல் 11, 1975

176) அன்பே ஆருயிரே, ஜூலை 29, 1975
177) மன்னவன் வந்தானடி, ஆகஸ்டு 2, 1975
178) டாக்டர் சிவா, நவம்பர் 2, 1975
179) வைர நெஞ்சம், நவம்பர் 2, 1975
180) பாட்டும் பரதமும், டிசம்பர் 6, 1975

181) உனக்காக நான், ஜனவரி 26, 1976
182) கிரகப்பிரவேசம், ஏப்ரல் 10, 1976
183) சத்யம், மே 6, 1976
184) உத்தமன், ஜூன் 25, 1976
185) சித்ரா பௌர்ணமி, அக்டோபர் 22, 1976
186) ரோஜாவின் ராஜா, டிசம்பர் 15, 1976
187) அவன் ஒரு சரித்திரம், ஜனவரி 14, 1977
188) தீபம், ஜனவரி 26, 1977
189) இளைய தலைமுறை, மே 28, 1977
190) நாம் பிறந்த மண், அக்டோபர் 7, 1977

191) அண்ணன் ஒரு கோவில், நவம்பர் 10, 1977
192) அந்தமான் காதலி,ஜனவரி 26, 1978
193) தியாகம், மார்ச் 4, 1978
194) என்னைப்போல் ஒருவன், மார்ச் 19, 1978
195) புண்ணிய பூமி, மே 12,1978
196) ஜெனரல் சக்ரவர்த்தி, ஜூன் 16, 1978
197) தச்சோளி அம்பு (மலையாளம்), அக்டோபர் 27, 1978
198) பைலட் பிரேம்நாத், அக்டோபர் 30, 1978
199) ஜஸ்டிஸ் கோபிநாத், டிசம்பர் 16, 1978
200) திரிசூலம், ஜனவரி 27, 1979

201) கவரிமான், ஏப்ரல் 6, 1979
202) நல்லதொரு குடும்பம், மே 3, 1979
203) இமயம். ஜூலை 21, 1979
204) நான் வாழவைப்பேன், ஆகஸ்டு 10, 1979
205) பட்டாக்கத்தி பைரவன், அக்டோபர் 19, 1979

206) வெற்றிக்கு ஒருவன், டிசம்பர் 8, 1979
207) ரிஷிமூலம், ஜனவரி 26, 1980
208) தர்மராஜா, ஏப்ரல் 26, 1980
209) எமனுக்கு எமன், மே 16, 1980
210) ரத்த பாசம், ஜூன் 14, 1980
211) விஸ்வரூபம், நவம்பர் 6, 1980
212) மோகனப் புன்னகை, ஜனவரி 14, 1981
213) சத்ய சுந்தரம், பிப்ரவரி 21, 1981
214) அமரகாவியம், ஏப்ரல் 24, 1981
215) கல்தூண், மே 1, 1981
216) லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஜூலை 3, 1981
217) மாடி வீட்டு ஏழை, ஆகஸ்டு 22, 1981
218) கீழ்வானம் சிவக்கும், அக்டோபர் 26, 1981
219) ஹிட்லர் உமாநாத், ஜனவரி 26, 1982
220) ஊருக்கு ஒரு பிள்ளை, பிப்ரவரி 5, 1982
221) வா கண்ணா வா, பிப்ரவரி 6, 1982
222) கருடா சவுக்கியமா, பிப்ரவரி 25, 1982
223) சங்கிலி, ஏப்ரல் 14, 1982
224) வசந்தத்தில் ஒரு நாள், மே 7, 1982
225) தீர்ப்பு, மே 21, 1982

226) நிவுரு கப்பின நிப்பு (தெலுங்கு), ஜூன் 24, 1982
227) தியாகி, செப்டம்பர் 3, 1982
228) துணை, அக்டோபர் 1, 1982
229) பரீட்சைக்கு நேரமாச்சு, நவம்பர் 14, 1982
230) ஊரும் உறவும், நவம்பர் 14, 1982
231) நெஞ்சங்கள், டிசம்பர் 10, 1982
232) பெஜவாடா பெப்புலி (தெலுங்கு), ஜனவரி 14, 1983
233) நீதிபதி, ஜனவரி 26, 1983
234) இமைகள், ஏப்ரல் 12, 1983
235) சந்திப்பு, ஜூன் 16, 1983
236) சுமங்கலி, ஆகஸ்டு 12, 1983
237) மிருதங்கச் சக்கரவர்த்தி, செப்டம்பர் 24, 1983
238) வெள்ளை ரோஜா, நவம்பர் 4, 1983
239) திருப்பம், ஜனவரி 14, 1984
240) சிரஞ்சீவி, பிப்ரவரி 17, 1984

241) தராசு, மார்ச் 16, 1984
242) வாழ்க்கை, ஏப்ரல் 14, 1984
243) சரித்திர நாயகன், மே 26, 1984
244) சிம்ம சொப்பனம், ஜூன் 30, 1984
245) எழுதாத சட்டங்கள், ஆகஸ்டு 15, 1984
246) இருமேதைகள், செப்டம்பர் 14, 1984
247) தாவணிக் கனவுகள், செப்டம்பர் 14, 1984
248) வம்ச விளக்கு, அக்டோபர் 23, 1984
249) பந்தம், ஜனவரி 26, 1985
250) நாம் இருவர், மார்ச் 8, 1985


251) படிக்காத பண்ணையார், மார்ச் 23, 1985
252) நீதியின் நிழல், ஏப்ரல் 13, 1985
253) நேர்மை, மே 3, 1985
254) முதல் மரியாதை, ஆகஸ்டு 15, 1985
255) ராஜரிஷி, செப்டம்பர் 20, 1985
256) படிக்காதவன், நவம்பர் 11, 1985
257) சாதனை, ஜனவரி 10, 1986
258) மருமகள், ஜனவரி 26, 1986
259) ஆனந்தக் கண்ணீர், மார்ச் 7, 1986
260) விடுதலை, ஏப்ரல் 11, 1986

261) தாய்க்கு ஒரு தாலாட்டு, ஜூலை 16, 1986
262) லட்சுமி வந்தாச்சு, நவம்பர் 1, 1986
263) மண்ணுக்குள் வைரம், 12. டிசம்பர் 12, 1986
264) ராஜ மரியாதை, ஜனவரி 14, 1987
265) குடும்பம் ஒரு கோவில், ஜனவரி 26, 1987

266) முத்துக்கள் மூன்று, மார்ச் 6, 1987
267) வீரபாண்டியன், ஏப்ரல் 14, 1987
268) அன்புள்ள அப்பா, மே 16, 1987
269) விஸ்வநாத நாயகுடு (தெலுங்கு), மே1987
270) அக்னி புத்ருடு (தெலுங்கு), ஆகஸ்டு 14,1987

271) கிருஷ்ணன் வந்தான், ஆகஸ்டு 28, 1987
272) ஜல்லிக்கட்டு, ஆகஸ்டு 28, 1987
273) தாம்பத்யம், நவம்பர் 20, 1987
274) என் தமிழ் என் மக்கள், செப்டம்பர் 2, 1988

275) புதிய வானம், டிசம்பர் 10, 1988
276) ஞானப் பறவை, 11. ஜனவரி 11, 1991
277) நாங்கள், மார்ச் 13, 1992
278) சின்னமருமகள், மே 23, 1992
279) முதல் குரல், ஆகஸ்டு 14, 1992
280) தேவர் மகன், அக்டோபர் 25,1992

281) பாரம்பரியம், நவம்பர் 13, 1993
282) பசும்பொன், ஏப்ரல் 14, 1995
283) ஒன்ஸ்மோர், ஜூலை 4, 1997
284) ஒரு யாத்ராமொழி, செப்டம்பர் 13, 1997
285) என் ஆசை ராசாவே, 28, 1998


286) மன்னவரு சின்னவரு, ஜனவரி 15, 1999
287) படையப்பா, ஏப்ரல் 10, 1999
288) பூப்பறிக்க வருகிறோம், செப்டம்பர் 17, 1999
============================================

கவுரவ நடிகராக நடித்த திரைப்படங்கள்:
—————————————————
1) மர்மவீரன், ஆகஸ்டு 3, 1956
2) எங்கள் குடும்பம் பெரிசு, ஜனவரி 31, 1958
3) தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை, ஏப்ரல் 14, 1959
4) பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்யம், ஜூலை 1, 1960
5) மக்கள ராஜ்ய, ஜூலை 26,1960
6) குழந்தைகள் கண்ட குடியரசு, ஜூலை 29, 1960
8) ராமதாசு, பிப்ரவரி 1, 1964
9) ஸ்கூல் மாஸ்டர், ஏப்ரல் 3, 1964
10) தாயே உனக்காக, ஆகஸ்டு 26, 1966
11) பங்காரு பாபு, மார்ச் 25, 1973
12) பக்த துக்காராம், 5. ஜூலை 5, 1973
13) சினிமா பைத்தியம், ஜனவரி 31, 1975
14)ஜீவன தீரளு, ஆகஸ்டு 12, 1977
15) சாணக்ய சந்திரகுப்தா, ஆகஸ்டு 25, 1977
16) வாழ்க்கை அலைகள், ஏப்ரல் 14, 1978
17) நட்சத்திரம், ஏப்ரல் 12, 1980
18) உருவங்கள் மாறலாம், ஜனவரி 14, 1983
——————————
தெலுங்கு திரைப்படங்கள்
பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953)
தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
ராமதாசு (தெலுங்கு) (1964)
பங்காரு பாபு (தெலுங்கு) (1972)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973)
சாணக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
விஸ்வநாத நாயக்குடு (தெலுங்கு) (1987)

மலையாளத் திரைப்படங்கள்
தச்சோளி அம்பு (1978)
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்) (1997).

++++++++++

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *