நாளொன்று படங்கள் இரண்டு; சிவாஜியின் சாதனை சரித்திரம்
1 min read
Release of 2 Shivaji films in one day
கருத்
எந்த ஒரு பிரபல கதாநாயகனுமே ஒரே நாளில் தன்னுடைய இரு படங்களை வெளியிட சம்மதிப்பதில்லை. ஆனால் சிவாஜி இதற்கு விதிவிலக்கு. படம் முடிவடைந்து விட்டால் அதை ரிலீஸ் செய்வதை தடுக்கமாட்டார். அப்படி ஒரே நாளில் இரு படங்கள் என 24 சிவாஜி படங்கள் வெளியானது மட்டுமல்ல; வெற்றியும் அடைந்திருக்கின்றன.
இதோ அந்த சாதனை விவரம்:–
13-4-1954:
அந்தநாள்,
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (100 நாட்களுக்கு மேல்).
26-8-54:
கூண்டுக்கிளி,
தூக்குத்தூக்கி (100 நாள்).
13-11-55:
கோடீஸ்வரன்,
கள்வனின் காதலி.
14-1-56:
நான் பெற்ற செல்வம்,
நல்லவீடு.
3-11-64:
முரடன்முத்து (12 வாரம்),
நவராத்திரி (100 நாள்).
1-11-67:
ஊட்டிவரை உறவு,
இரு மலர்கள் (இரண்டுமே 100 நாள்).
29-10-70:

எங்கிருந்தோ வந்தாள்,
சொர்க்கம் (இரண்டுமே 100 நாள்).
14-4-71:
சுமதி என் சுந்தரி (12 வாரம்),
பிராப்தம் (60 நாள்).
2-11-75:
டாக்டர் சிவா,
வைரநெஞ்சம் (இரண்டும் 9 வாரங்களுக்கு மேல்).
5-2-82: ஊருக்கு ஒரு பிள்ளை.
6-2-82 (ஒரு நாள் இடைவெளி): வா கண்ணா வா (100 நாள்).
14-11-82:
ஊரும் உறவும்,
பரீட்சைக்கு நேரமாச்சு.
28-8-87:
கிருஷ்ணன் வந்தான்,
ஜல்லிக்கட்டு (100 நாள்).
மொத்தத்தில் 24 படங்கள் இவ்வாறு ஒரே நாளில் வெளியாகி வெற்றியடைந்துள்ளன.
இவற்றில், ஊட்டி வரை உறவு, இருமலர்கள்; எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் ஆகியவை தீபாவளி நாட்களில் வெளியாகி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.