June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவத்தைப் போக்கும் விரதம்

1 min read

Fasting to get rid of sin

1/1/2021
கார்த்திகை மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியை சங்கராஷ்டமி என்று அழைப்பர். அன்றைய தினம் உணவு எதுவும் உட்கொள்ளாமல் கோ மூத்திரத்தை (கோமியம்) மட்டும் சிறிது அருந்தி விரதம் இருந்து சிவபூஜை செய்து மறுநாள் பாரணை செய்பவர்கள் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர். இதற்குரிய நாள் 6-1-2021 புதன்கிழமை அன்று வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *