June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

உயர்ந்த குடும்பத்தில் பிறக்க வேண்டுமா?

1 min read

Want to be born into a superior family?

1/1/2020

ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தை பெருமையாக நினைக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக சிலர் தங்கள் சமுதாயத்தில் தங்கள் குடும்பம் கீழ் நிலையில் இருப்பதாக கருதி வருந்துவார்கள். அவர்கள் கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி அன்று(4-1- 2021) திங்கட்கிழமை விரதம் இருந்து சூரியனை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால் அடுத்த பிறவியில் அவர்கள் உயர்ந்த குடும்பத்தில் பிறப்பர். அன்றைய தினம் சூரியனை மந்தார மலர்களால் வழிபட வேண்டும். அதனால் இந்த சஷ்டிக்கு மந்தா சஷ்டி என்று பெயர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *