May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகை சரண்யா-பொன்வண்ணன் மகளுக்கு திருமணம்

1 min read

Married to daughter of actress Saranya – Ponvannan

27.1.2021

நட்சத்திர தம்பதியான சரண்யா-பொன்வண்ணன் ஆகியோரின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமண நிச்சயதார்த்தம்

நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமாக நடிகை சரண்யா. தற்போது அம்மா மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சரண்யா, கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அண்மையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.