திருமணம் கை கூட பூஜை
1 min read
The marriage hand is also worshiped
5/2/2021
பிப்ரவரி மாதம் 9-ந் தேதி செவ்வாய்க்கிழமை பிரதோஷம். அன்று மாலை வேளையில் அதாவது பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்தது. மேலும் திருமணம் ஆகாத இளைஞர்கள் விரைவில் திருமணம் கைக்கூட இன்றை தினம் காலையில் சிறப்பு பூஜை நடத்தலாம். அதாவது கந்தர்வ ஹோமம் செய்து ரதி&மன்மதன் பூஜை செய்ய வேண்டும்.
மறுநாள் மாத சிவராத்திரி ஆகும். அன்று இரவு சிவபெருமானை தரிசம் செய்து வழிபட்டால் பாவங்கள் விலகும்.