October 12, 2024

Seithi Saral

Tamil News Channel

அம்பாளுக்கு உரிய நாள்

1 min read

The appropriate day for Ambal
5/2/2021

இந்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வியாழக்கிழமை திருதியை திதி உள்ளது. இந்த காலத்தில் அந்த திதியின் அதிதேவதையான அம்பாளை தரிசனம் செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.
அதேபோல் 21-ந் தேதி வியாழக்கிழமையும் திருதியை உள்ளது. அன்றும் அந்த திதியின் தேவதையான அம்பாளை வழிபட்டு நன்மைகளை பெறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.