May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

திங்கட்கிழமை தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு

1 min read

The southwest monsoon is likely to start on Monday

28/5/2021

வருகிற திங்கட்கிழமை தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கும். ஆனால், யாஸ் புயல் உதவியால் அரபிக்கடல் பகுதிக்கு பருவமழையை இழுத்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கக் கடலின் பல பகுதிகளிலும், மாலத்தீவு பகுதிகளிலும் மத்திய வங்கக் கடலிலும் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியேத் தொடங்கும் என்பதால், கேரளாவில் 31-ம்தேதியே பருவமழை தொடங்க சாதகமாக உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.