May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Admitted to hospital by Union Education Minister Ramesh Pokri

1.56.2021
மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார்.

மத்திய மந்திரி

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பினார். தொடர்ந்து தனது பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் இன்று திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.