தமிழகத்தில் பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிப்பு
1 min read
Extension of last date for crop insurance in Tamil Nadu
11.11.2021
தமிழக அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாள் குறிப்பிடாமல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சம்பா, தாளடி போன்ற பயிர்களுக்கான காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு பயிர்க் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.