May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

வாலாஜா வட்டாட்சியராக நடராஜன் பொறுப்பேற்பு

1 min read

Natarajan took charge as Walaja District Collector

13.11.2022
வாலாஜாபேட்டை வட்டாட்சியர் ஆக நடராஜன் பொறுப்பேற்றார் இவர் வாலாஜாபேட்டை கோட்டகலால் வட்டாட்சியராக இருந்து வந்தார் பணி மாறுதல் பெற்று வாலாஜாபேட்டை வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள், சமுக ஆர்வலர்,பொதுநலசங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.