June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டையில் வழக்கறிஞா்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

1 min read

Lawyers protest in Red Fort.

3.7.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் வைத்து செங்கோட்டை, தென்காசி வழக்கறிஞா்கள் சங்கம் சார்பில் ஜேஏஏசி பொதுக்குழு தீர்மானத்தில் கேட்டுக் கொண்டவாறு, மத்திய அரசின் புதிய சட்டத்திருதங்களை கண்டித்தும் வாபஸ் பெறக்கோரி யும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.சங்கத்தின் செயலாளர் எஸ்ஆர்.அருண், முன்னாள் செயலாளர் ஆதிபாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில், தென்காசி வழக்கறிஞர் சங்க தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் கண்ணன், இணைசெயலாளர் செல்வகுமார், அசோசியேசன் துணைத் தலைவர் சண்முகவேல், பொருளாளர் கைலாசம், ஆலங்குளம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மா.வைத்தியலிங்கம், பொருளாளர் ஆரோக்கியசாமி மற்றும் வழக்கறிஞர்கள் சாமி, பாலகிருஷ்ண பிரபு, மாரிக்குட்டி, கரிசல்அருண், தங்கராஜ், புளியரை வெங்கடேஷ், சிதம்பரம், வீரபாண்டியன், நல்லையா, கோபிநாத், சுடலைக்குமார், இசக்கிஇந்திரா, மாலதி, இலக்கியா, திருநாவுக்கரசு, நித்தியானந்தம், சுரேஷ், அஜித்குமார், அபு அண்ணாவி, பாலாஜி, ராஜா, அப்பாதுரை, ஜெயக்குமார், காளிராஜ் ,அரசன், இசக்கிராஜ், கதிர்வேல் ராஜா, மணிகண்டன், அருணாசலம், பன்னீர்செல்வம், மாரியப்பன், சதீஷ்கரன், காத்தப்பன், மாரியப்பன், சண்முகசுந்தரம், செல்வகுமார் சட்டக் கல்லூரி மாணவர் ஜி.கே.ராஜா வழக்கறிஞர்களின் எழுத்தர்கள் குமார், வண்டிமுத்து, வேலுமணி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினா். முடிவில் செங்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் ஆ.வெங்கடேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *