தென்காசி வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
1 min read
Tenkasi District Level Sports Competitions
9.8.2025
தென்காசி மாவட்டம் தென்காசியில் வட்டார அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான பள்ளிகளின் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம்,தென்காசி வட்டார அளவிலான விளையாட்டு போட்டி தென்காசி ஐ சி ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது .
இந்த விளையாட்டு போட்டிகளை தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி துவக்கி துவக்கி வைத்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் வழங்கினார் இதில் தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் நேர்முக உதவியாளர் கண்ணன் மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.