June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி மரணம்

1 min read

Former Congress leader Suresh Kalmadi passes away

6.1.2026
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(வயது 81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் .

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.​ இருப்பினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அவரது உடல் இன்று பிற்பகல் வைகுந்த் ஸ்மஷன்பூமியில் தகனம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *