June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி இயற்கை விவசாயிக்கு விருது

1 min read

Award for Puliyangudi organic farmer

21.3.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கரும்பு விவசாயி. அந்தோணி சாமிக்கு இனப்பெருக்க நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் சிறந்த கரும்பு விவசாயி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

புளியங்குடி இயற்கை விஞ்ஞானி அந்தோணி சாமி அவர்களுக்கு ICAR- கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் மூலம் தென் இந்தியாவின் சிறந்த கரும்பு விவசாயி என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

புளியங்குடி இயற்கை விஞ்ஞானி அந்தோணிசாமி, மாவட்ட விவசாயிகள் மற்றும் தென்காசி மாவட்ட குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பாக தலைவர் அன்பழகன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *