June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 1952 முதல் 2026 வரை பதிவான வாக்கு சதவீதம்…

1 min read

Voter turnout in Tamil Nadu from 1952 to 2026…

23/4/2026
வரலாறு படைத்த 2026 தேர்தல்

தமிழகத்தில் மாலை 6 மணி நிலவரப்படி 84.69% வாக்குப்பதிவு. தமிழகம் முழுவதும் 4.85 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 2021 தேர்தலை விட 25 லட்சம் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 17 சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம்

தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலில் 84.90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேவேளை, தமிழகத்தில் 1952ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தை காண்போம்.

தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற 17 சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் வருமாறு:-

1952 – 56.41%

1957 – 46.84%

1962 – 70.65%

1967 – 76.57%

1971 – 71.82%

1977 – 61.58%

1980 – 70.74%

1984 – 73.47%

1989 – 69.69%

1991 – 63.08%

1996 – 66.95%

2001 – 59.07%

2006 – 70.82%

2011 – 78.02%

2016 – 74.81%

2021 – 73.63%

2026 – 84.90%

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *