தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்; டாஸ்மாக் இயக்குநராக நந்தகுமார்
1 min read
IAS officers transferred in Tamil Nadu; Nandakumar appointed as TASMAC director
12.5.2026
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நிதித்துறைச் செயலாளர் – சித்திக்
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் – முருகானந்தம்
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் – நந்தகுமார்
சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலாளர் – சுவர்ணா
ஐஏஎஸ் அதிகாரிகள் உதயசந்திரன், அமுதா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். முதல்வரின் 3வது தனிச் செயலாளராக அண்ணாதுரை, முதல்வரின் கூடுதல் செயலாளராக விஷ்ணு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.