June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கலெக்டர் மாற்றம்: நிதித்துறை இணைச்செயலர் ஆகிறார்

1 min read

Tenkasi Collector changes: He becomes Joint Secretary of the Finance Department

29.5.2026
இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் மற்றும் 14 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

  1. சுந்தரவல்லி- பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலர்
  2. லலிதா- நிதித்துறை (செலவினம்) சிறப்பு செயலர்
  3. கமல் கிஷோர்- நிதித்துறை இணைச்செயலர்
  4. பிரசாந்த்- நிதித்துறை இணைச்செயலர்

05.அலகுமீனா- சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை செயலர்

06.பூஜா குல்கர்னி- மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை கமிஷனர்

07.அமுதவள்ளி- ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர்.

08.பொன்னையா- கல்லூரிக்குரிய கல்வி கமிஷனர்

  1. டி.ஜி.வினய்- ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர்
  2. கண்ணன் – சர்க்கறைத்துறை கமிஷனர்
  3. சந்திர சேகர் ஷகமுரி- விவசாய சந்தை மற்றும் விவசாய வணிகத்துறை இயக்குநர்
  4. உமா- தமிழக சுகாதார அமைப்புதிட்ட இயக்குநர்
  5. பிரியங்கா-டவுன் பஞ்சாயத்து துறை இயக்குநர்
  6. ஆகாஷ்- மதுரை கலெக்டர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *