தமிழகத்தில் 17 மாவட்ட எஸ்பிக்கள் இடமாற்றம்
1 min read
17 district SPs transferred in Tamil Nadu
15/6/2026
தமிழகத்தில் 17 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
அதிகாரி -புதிய பணியிடம்
விவேகானந்த சுக்லா கடலுார் எஸ்.பி.,
சாய் பிரனீத் திருவள்ளூர் எஸ்.பி.,
ஜெயக்குமார் திண்டுக்கல் எஸ்பி.,
அதிகாரி -புதிய பணியிடம்
செல்வகுமார் -அரியலுார்
சிருஷ்டி சிங் -திருப்பூர்
புக்யா ஸ்நேக பிரியா -மயிலாடுதுறை
விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் -திருநெல்வேலி
சாமுவேல் பிரவீன் கவுதம்- தேனி
சுப்பிரமணிய பாலச்சந்திரா -நாகப்பட்டினம்
தேவநாதன்- மதுரை
யாதவ் கிரிஷ் அசோக் -நாமக்கல்
அனிதா- கிருஷ்ணகிரி
அருண்- கபிலன் தர்மபுரி
கவுதம் கோயல் -விருதுநகர்
மதிவாணன் -விழுப்புரம்
ஜெயக்குமார் -திண்டுக்கல்
சாய் பிரனீத்- திருவள்ளூர்
விவேகானந்த -சுக்லா கடலுார்
கார்த்திகேயன் -திருவண்ணாமலை
குத்தாலிங்கம் -சேலம் எஸ்பி ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்கூறப்பட்டு உள்ளதாவது:-
உமா -சென்னை தலைமையக டிஐஜி
பாலகிருஷ்ணன்- சென்னை சைபர் கிரைம் டிஐஜி
செல்வராஜ் -ஐகோர்ட் பாதுகாப்பு துணை கமிஷனர்
ஆரோக்கியம்- சமூக நீதிப்பிரிவு எஸ்.பி.,
வனிதா -ஆவடி தலைமையிட துணை கமிஷனர்
குமார் -சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பு எஸ்பி
முத்துக்குமார் -சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனர்
கோபி -சென்னை பூக்கடை துணை கமிஷனர்
பொன் கார்த்திக் குமார்- திருச்சி தலைமையக துணை கமிஷனர்
பெரோஸ் கான் அப்துல்லா -சென்னை போக்குவரத்து மேற்கு துணை கமிஷனர்
பாலாஜி- சென்னை வடக்கு போக்குவரத்து துணை கமிஷனர்
ஸ்டீபன் ஜேசுரத்தினம் – சென்னை சென்ட்ரல் கிரைம் துணை கமிஷனர்
சுஜாதா -சென்னை சென்ட்ரல் கிரைம் துணை கமிஷனர்
நாகஜோதி -விஜிலன்ஸ் எஸ்ஐசி எஸ்.பி.,
மகேந்திரன் -சேலம் தெற்கு துணை கமிஷனர்
மணிகண்டன்- திருச்சி தெற்கு துணை கமிஷனர்
மீனா -விஜிலன்ஸ் சென்ட்ரல் எஸ்.பி.,
ஜோஸ் தங்கையா -சக்கரக்கொட்டாய் பட்டாலியன் எஸ்.பி,.
கார்த்திக் -மதுரை வடக்கு துணை கமிஷனர்
சக்திவேல் -சைபர் கிரைம் எஸ்.பி.,2 ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.