விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகளை ஐகோர்ட் தள்ளுபடி
1 min read
High Court dismisses cases against Vijay and Udhayanidhi.
17/6/2026
முதல் அமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக வருமான வரித்துறை விசாரணை கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிரான மனுவையும் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
பெரம்பூர் தொகுதி வேட்புமனுவை தவெக வேட்பாளர் விஜய் திருத்தி தாக்கல் செய்துவிட்டார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்குகள் ஏற்கெனவே தள்ளுபடி என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.