தென்காசியில் பகுதியில் சோளம் விதைப்பண்ணைத் திடல் – அதிகாரி ஆய்வு
1 min read
Sorghum seed farm site in the Tenkasi area – Official inspects
23.6.2026
தென்காசி வட்டாரத்திற்க்கு தேர்வான சோளம் விதைப்பண்ணை திடலை தென்காசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி நேரில் ஆய்வு மேற் கொண்டார்.
தென்காசி வட்டாரத்திற்க்கு தேர்வான சோளம் விதைப்பண்ணை திடலை தென்காசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமலைச்சாமி நேரில் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின் போது விதைப்பண்ணை விவசாயிகளிடம் பிற இரக கலவன் நீக்கும் வழி முறைகள் பயிர் பாதுகாப்பு முறைகளையும் மற்றும் கூடுதல் மகசூல் எடுக்கும் தொழில் நுட்ப தகவல்களையும் வழங்கினார்கள் மேலும் சிறு தானியம் ஒரு முக்கிய உணவு பொருள் சிறு தானிய பயிர்கள் ஆன சோளம் கம்பு வரகு சாமை திணை கேழ்வரகு காலை கன்னி அதில் மிக முக்கியமான பயிர் சோளம் ஆகும் ஆகவே வேளாண் பெருமக்கள் இந்த உயர் விளைச்சல் தர கூடிய சோளம் கோ -32 இரகத்தினை சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்று கூடுதல் வருமானம் பெற கேட்டுக்கொள்கிறார் இந்த ஆய்வுக்கான ஏற்பாடுகளை தென்காசி வட்டார உதவி விதை அலுவலர் முருகன் செய்து இருந்தார்.இந்த ஆய்வின் போது விதைப்பண்ணை விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.