June 27, 2026

Seithi Saral

Tamil News Channel

சங்கரன் கோவில்: பாஜக மூத்த தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம்

1 min read

Commemoration of BJP senior leader Syama Prasad Mukherjee’s death anniversary near Sankarankovil

27.6.2026
தென்காசி மாவட்ட பாஜக சார்பில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஆணையின்படி சங்கரன்கோவில் சட்ட மன்றம் குருவிகுளம் தெற்கு மண்டலத்தில் கே. ஆலங்குளத்தில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் புலிக்குட்டி தலைமையில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேச பெருமாள், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சங்கிலிபாண்டியன், மீனவப் பிரிவு மாவட்டத் தலைவர் கணேசன், அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் சண்முகையா, குருவிகுளம் தெற்கு ஒன்றிய பொருளாளர் நடராஜன், பொதுச்செயலாளர் சந்திரபோஸ்,சக்திகேந்திரா பொறுப்பாளர் நாராயணன், வேப்பங்குளம் கிளைத் தலைவர் அழகுராஜ் மற்றும் காவி சொந்தங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *