June 28, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி பழைய, புதிய பஸ் நிலைய பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகள்

1 min read

High-mast lights in the Old and New Bus Stand areas of Tenkasi.

28.6.2026
தென்காசி நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இன்று இரண்டு உயர் மின் கோபுரம் விளக்குகளை தென்காசி நகர் மன்றத் தலைவர் ஆர். சாதிர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் தென்காசி நகராட்சி உதவி செயற்பொறியாளர் பணி ஆய்வாளர் முத்து கார்த்திக் துப்புரவு பணி மேற்பரப்பு துரைசாமி முத்து மாரியப்பன் நகர்மன்ற உறுப்பினர்கள் வசந்தி வெங்கடேஸ்வரன் உமா மகேஸ்வரன் முருகன், சுப்ரமணியன், செய்யது சுலைமான் என்ற ரபிக் நாகூர் மீரான் மற்றும் மதிமுக மாவட்ட அவை தலைவர் வெங்கடேஸ்வரன் நகரகழக நிர்வாகிகள் ராம்துரை பால்ராஜ், தென்காசி நகர
வட்டக்கழகநிர்வாகிகள்
ராமராஜன், ரகுமான் சாதத் , கீழப்புலியூர் சே.தங்கப் பாண்டியன், மாணவரணி மைதீன், ஜெரோம், உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *