September 15, 2026

Seithi Saral

Tamil News Channel

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு தென்காசியில் வரவேற்பு

1 min read


Speaker J.C.D. Prabhakar accorded a welcome in Tenkasi.

15.9.2026
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு தென்காசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட தவெக பொறுப்பு அமைச்சரும், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான ராஜீவ் முன்னிலையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் நியாஸ், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கு நூல் வழங்கி வரவேற்றார்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சபாநாயகருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *