June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நடிகர் விஜயின் மகன் கனடாவில் சிக்கினார்

1 min read

Actor Vijay’s son trapped in Canada

20/4/2020

கொரோனா பரவல் காரணமாக நடிகர் விஜயின் மகன் கனடாவில் சிக்கியுள்ளார்.

கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன.
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு நாடுகளில் ஊரடங்க பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

விஜய் மகன்

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்துவருகிறார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திவரும் நிலையில் மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் குடும்பமே மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக இருப்பலும் சஞ்சய் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக வந்த தகவல் விஜய்க்கு ஓரளவுக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *