கடவுளே காதல் வேண்டும்
1 min read
God wants love ; Puthu Kavithai by Disco Selvarai
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
கனிமொழி பேசிட
காதல் வேண்டும்
கசப்பில்லா வாழ்வு
வாழ்ந்திட
காதல் வேண்டும்
வீரம் விளைவிக்கும்
காதல் வேண்டும்
வீட்டில் இருக்கும்
மனைவியிடத்தில்தான்
காதல் வேண்டும்
காமத்தைக் கடந்து போக
காதல் வேண்டும்
கவலையில்லா வாழ்வு வாழ
காதல் வேண்டும்
கடவுளே காதல் வேண்டும்!
-டிஸ்கோ செல்வராஜ், கடையம்